மத்திய பட்ஜெட் தாக்கல்

img

பூமி திருத்தி உண் - பொருள் என்ன?

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் ‘பூமி திருத்தி உண்’ என்னும் அவ்வை ஆத்திச்சூடியின் வரிகளை மேற்கோள் காட்டினார்.